Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

செப்., 2019 விற்பனையில் டாப் 25 கார்கள், முதலிடத்தில் டிசையர், இறுதியாக க்விட்

by MR.Durai
9 October 2019, 7:12 pm
in Auto Industry
0
ShareTweetSend

மாருதி டிசையர்

கடந்த செப்டம்பர் 2019 மாதமும் ஆட்டோமொபைல் சந்தைக்கு வீழ்ச்சியான காலமாக இருந்த போதும் விற்பனையில் டாப் 25 இடங்களை பிடித்த கார்களை பற்றி அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் உள்ள மாருதி சுசுகி டிசையர் அதிகபட்சமாக 15,662 எண்ணிக்கை பதிவு செய்துள்ளது.

கடந்த சில வாரங்களாக ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அவற்றில் அதிகபட்சமாக கியா நிறுவனத்தின் செல்டோஸ் 7,754 யூனிட்டுகளை விற்பனை செய்து பட்டியலில் 11 இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து  ரெனோ நிறுவனத்தின் டிரைபர் 4710 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி எண்ணிக்கை 2608 ஆக பதிவு செய்துள்ளது. மாருதியின் புதிய அறிமுகமான எஸ்-பிரெஸ்ஸோ முதல் மாதத்தில் 5,006 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

triber

விற்பனையில் டாப் 25 கார்கள் –  செப்டம்பர் 2019

வ.எண்தயாரிப்பாளர்/மாடல்செப்டம்பர் 2019
1.மாருதி சுசூகி டிசையர்15,662
2.மாருதி சுசூகி ஆல்ட்டோ15,072
3.மாருதி சுசூகி ஸ்விஃப்ட்12,934
4.மாருதி சுசூகி வேகன்ஆர்11,757
5.மாருதி சுசூகி பலேனோ11,420
6.மாருதி விட்டாரா பிரெஸ்ஸா10,362
7.ஹூண்டாய் எலைட் ஐ2010,141
8மாருதி சுசூகி  ஈக்கோ9949
9.ஹூண்டாய் கிராண்ட் ஐ109358
10.ஹூண்டாய் வெனியூ7942
11.கியா செல்டோஸ்7754
12.ஹூண்டாய் கிரெட்டா6641
13.மாருதி சுசுகி எர்டிகா6284
14.மாருதி சுசுகி எஸ்பிரெஸ்ஸோ5006
15.ஹோண்டா அமேஸ்4823
16.ரெனோ ட்ரைபர்4710
17.மஹிந்திரா பொலிரோ4441
18.டொயோட்டா இன்னோவா4225
19.மாருதி சுசுகி செலிரியோ4140
20மாருதி சுசுகி XL63840
21.மஹிந்திரா ஸ்கார்ப்பியோ3600
22.ஹூண்டாய் சான்ட்ரோ3502
23.ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்3139
24.டாடா டியாகோ3068
25.ரெனோ க்விட்2995

 

Related Motor News

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

ஜூலையில் டாப் இடத்தை கைப்பற்றிய பஞ்ச் இந்தியாவின் 10 கார்கள்

Tags: Top 10 cars
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

கேடிஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan