Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

அசோக் லேலண்ட் விற்பனை 1 % வீழ்ச்சி – மே 2023

by MR.Durai
1 June 2023, 3:27 pm
in Auto Industry
0
ShareTweetSend

b2e82 ashokleylandjanbus

இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனம், 2023 மே மாதத்தில் மொத்த விற்பனையில் 1% வீழ்ச்சி அடைந்து 13,134 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

Ashok Leyland Sales Reports – May 2023

முந்தைய 2022 மே மாதத்தில் 13,273 எண்ணிக்கை மொத்த உள்நாடு மற்றும் வெளிநாடு விற்பனையை பதிவு செய்திருந்தது.

உள்நாட்டு விற்பனை கடந்த மே மாதம் 1 சதவீதம் குறைந்து 12,378 ஆக இருந்தது, முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 12,458 ஆக இருந்த்தாக இந்நிறுவன அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் 815 எண்ணிக்கையாக இருந்த ஏற்றுமதி 7.23 சதவீதம் சரிந்து 756 எண்ணிக்கையாக பதிவு செய்துள்ளது.

Related Motor News

அசோக் லேலண்ட் படா தோஸ்த் விற்பனைக்கு வந்தது

Tags: Ashok Leyland Bada Dost
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan