ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் (2012-2013) வரிக்கு பிந்தைய வருமானம் ரூ 487.89 கோடியாகும். ஹீரோ மோட்டோகார்ப் கடந்த காலண்டில் விற்பனை செய்த எண்ணிக்கை 15,73,135 பைக்கள் ஆகும்.
ஹீரோ பைக் நிறுவனத்தின் 4வது உலகத்தரமான உற்பத்தி ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தில் உருவாகி வருகின்றது. இந்த ஆலையை அடுத்த நிதி ஆண்டுக்குள் உற்பத்தியை தொடங்கும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மொத்த வருவாய் 6187.62 (q3 FY 2012-2013)கோடியாகும்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பவன் முன்ஞ்சால் கூறுகையில் கடந்த இரணடு காலாண்டாக மிக கடுமையான சவாலினை சந்தித்து வருகின்றோம். இதற்க்கு காரணம் எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. விழாக்காலங்களில் மிக சிறப்பான விற்பனையை எட்டியது. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான வளர்ச்சியை எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.