Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூலை 2016

by MR.Durai
4 August 2016, 5:32 am
in Auto Industry
0
ShareTweetSend

கடந்த ஜூலை 2016 மாதந்திர விற்பனையில் முன்னனி வகிக்கும் டாப் 10 கார் மாடல்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆல்ட்டோ தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தாலும் விற்பனையில் சரிந்தே கானப்படுகின்றது.

க்விட் வரவால் ஆல்ட்டோ மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளதால் தொடர்ச்சியாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக விற்பனையில் சரிவினை எதிர்கொண்டு வருகின்றது. டிசையர் ,ஸ்விஃப்ட் கார்கள் சீரான விற்பனையில் இருந்தாலும் மாருதி சுசூகி நிறுவனத்துக்கு பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி காரும் முக்கிய பங்களிப்பாளராக ஆகியுள்ளது.

பயணிகள் கார் விற்பனையில் சியாஸ் , பலேனோ , கார்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 மற்றும் எலைட் ஐ20 கார்களும் பட்டியலில் உள்ளது. அதனை தொடர்ந்து க்விட் 6வது இடத்தை பிடித்துள்ளது.

ஹூண்டாய் மற்றும் மாருதி சுசூகி இரு நிறுவனங்களே எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்கள் தவிர்த்து சந்தையில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களாகும். டாடா மோட்டார்சின் டியாகோ 5611 கார்கள் ஜூலை மாதத்தில் விற்பனை ஆகியுள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூலை 2016

வ.எண்  கார் மாடல் விபரம்ஜூலை -2016
1.மாருதி சுஸூகி ஆல்ட்டோ19,844
2. மாருதி சுஸூகி டிசையர்19,229
3.மாருதி சுஸூகி வேகன்ஆர்15,207
4.மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்13,934
5. ஹூண்டாய் கிராண்ட் ஐ1011,961
6.ரெனோ க்விட்9,897
7.மாருதி சுஸூகி பலேனோ9,120
8.ஹூண்டாய் எலைட் ஐ208,205
9.மாருதி சுஸூகி செலிரியோ7,792
10.மாருதி சுஸூகி சியாஸ்5,162

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan