Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஆகஸ்ட் 2016

by MR.Durai
5 September 2016, 8:53 am
in Auto Industry
0
ShareTweetSend

கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையில் பயணிகள் கார் விற்பனையில் அதிகம் விற்பனையான கார்களில் டாப் 10 கார்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. ரெனோ க்விட் முதன்முறையாக 10,000 கார்களை மாத விற்பனையில் பதிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 2016ல் மொத்தமாக 2.55 லட்சம் கார்களுக்கு மேல் விற்பனை ஆகியுள்ளது. தொடக்க நிலை சந்தையில் அமோக வரவேற்பினை பெற்ற மாடலாக விளங்கும் க்விட் கார் முதல் 10 இடங்களில் 6வது இடத்தினை பிடித்து 10,719 கார்களை விற்பனை செய்துள்ளது. முதலிடத்தில் க்விட் போட்டியாளரான ஆல்ட்டோ கார் 20,919 அலகுகள் விற்பனை ஆகியுள்ளது.

முதல் 10 இடங்களை பிடித்துள்ள பட்டியலில் 7 இடங்களை மாருதி சுசூகி பெற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் எலைட் ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10 கார்களும் பட்டியலில் உள்ளது. எலைட் ஐ20 காரின் நேரடியான போட்டியாளராக பலேனோ கார் விளங்குகின்றது. கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையில் டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் கார்களும் சீரான விற்பனையை பதிவு செய்துள்ளது.

மேலும் படிக்க ; ஆகஸ்ட் 2016 மாத கார் விற்பனை நிலவரம்

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஆகஸ்ட் 2016

வ.எண்  கார் மாடல் விபரம்ஆகஸ்ட் -2016
1.மாருதி சுஸூகி ஆல்ட்டோ20,919
2. மாருதி சுஸூகி டிசையர்15,766
3.மாருதி சுஸூகி வேகன்ஆர்14,571
4.மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்13,027
5. ஹூண்டாய் கிராண்ட் ஐ1012,957
6.ரெனோ க்விட்10,719
7.ஹூண்டாய் எலைட் ஐ209,146
8.மாருதி சுஸூகி பலேனோ8,671
9.மாருதி சுஸூகி செலிரியோ8,063
10.மாருதி சுஸூகி சியாஸ்6,124

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan