கடந்த ஜூன் மாதம் விற்பனையான டாப் 10 பைக் விற்பனை நிலவரத்தினை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். ஜூன் 2015யில் ஹீரோ மோட்டோகார்ப் தன் பலத்தினை நிருபித்துள்ளது. மேலும் ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஆக்டிவா i-ஸ்கூட்டர் |
இந்தியாவின் மொத்த இரு சக்கர வாகன விற்பனையில் மொத்த பங்கில் 49 சதவீத பங்கினை கொண்டு ஹீரோ மோட்டோகார்ப் விற்பனையில் முதல் 10 பைக்கில் 5 இடங்களை பெற்றுள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் பஜாஜ் ஆட்டோ தலா இரண்டு இடங்களை பெற்றுள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 9வது இடத்தில் உள்ளது.
முன்னிலை வகிக்கும் ஸ்பிளென்டர் இந்த முறை ஆக்டிவா ஸ்கூட்டரிடம் இழந்து இரண்டாமிடத்தினை பெற்றுள்ளது. பல்சர் பைக் மற்றும் சிடி100 நல்ல எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
முதல் 10 இடங்களில் மூன்று இடங்களை ஸ்கூட்டர்கள் பெற்றுள்ளன.
Top 10 Selling Bikes – June 2015