Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதி சுசுகி,ஹூன்டாய் ஜனவரி விற்பனை விபரம்

by MR.Durai
8 February 2013, 2:29 am
in Auto Industry
0
ShareTweetSend

Related Motor News

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் தங்களின் ஜனவரி 2013 மாதத்தின் விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன.இந்த பதிவில் மாருதி சுசுகி, ஹூன்டாய்,டோயோடா நிறுவனங்களின் விற்பனை விபரங்களை கானலாம்.

Maruti Suzuki Alto K10 KnightRacer

1. மாருதி சுசுகி விற்பனை

இந்தியாவின் முதன்மையான நிறுவனம் மாருதி சுசுகி ஜனவரி உள்நாட்டு விற்பனையில் 2% வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனால் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட 1.1 % குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 1,15,433 ஆகும். இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 1,14,205 ஆகும். 

2.ஹூன்டாய் விற்பனை

ஹூன்டாய் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தினை விட 4.3 % மொத்த வளர்ச்சி அடைந்துள்ளது. ஹூன்டாய் ஜனவரி உள்நாட்டு விற்பனையில் 1.2% வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனால் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட 10.8 % குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 49,901 ஆகும். இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 52,024 ஆகும். 

3.டோயோடா விற்பனை

டோயோடா  நிறுவனம் உலகின் முதன்மையான நிறுவனமாகும். விற்பனை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தினை விட 23 % மொத்த வளர்ச்சியில் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 17,395 ஆகும். இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை 13,329 ஆகும்.
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan