மிகப்பெரிய வளர்ச்சியாக இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ரெனோ க்விட் கார்களின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. ஜூலை மாத விற்பனையில் 10,000 இலக்கினை ரெனோ க்விட் கார் கடக்கலாம் மேலும் சமீபத்தில் வெளிவந்த செய்தியின் வாயிலாக ரெனோ க்விட் 1.50 லட்சம் முன்பதிவுகளை பெற்றுள்ளது.
விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2016
வ.எண் | கார் மாடல் விபரம் | ஜூன் -2016 |
1 | மாருதி சுஸூகி ஆல்ட்டோ | 15,750 |
2 | மாருதி சுஸூகி டிசையர் | 15,560 |
3 | ஹூண்டாய் கிராண்ட் ஐ10 | 12,678 |
4 | மாருதி சுஸூகி வேகன்ஆர் | 11,962 |
5 | ரெனோ க்விட் | 9,459 |
6 | மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் | 9,033 |
7 | ஹூண்டாய் எலைட் ஐ20 | 8.990 |
8 | டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா | 8,171 |
9 | ஹூண்டாய் க்ரெட்டா | 7,700 |
10 | மாருதி சுஸூகி பலேனோ | 6,967 |