கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் கானலாம். ஃபிகோ ஆஸ்பயர் இந்த முறை 10வது இடத்தினை பிடித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்னதாக வந்த ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் சிறப்பான தொடக்கத்தினை பெற்று 5176 கார்களை கடந்த ஆகஸ்டு மாதம் விற்பனை செய்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக முன்னிலை வகித்து வந்த டிசையர் கார் இந்த முறை இரண்டாமிடத்துக்கு வந்துள்ளது. ஆல்ட்டோ கார் முதலிடத்தை மீண்டும் பெற்றுள்ளது. மாருதி தொடர்ந்து 10 இடங்களில் 5 இடத்தினை தக்கவைத்துள்ளது. ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10 போன்றவை வழக்கம் போல இடம்பெற்றுள்ளன. மற்ற இடங்களில் ஹோண்டா சிட்டி மற்றும் ஜாஸ் பெற்றுள்ளது.
விற்பனையில் டாப் 10 கார்கள் ஆகஸ்ட் 2015
![]() |
Top 10 selling cars August – 2015 |
Top 10 selling cars August – 2015