எஸ் க்ராஸ் |
கடந்த ஜூலை மாதம் விற்பனைக்கு வந்த க்ரெட்டா 32,000த்திற்க்கு மேற்பட்ட முன்பதிவுகளுடன் சிறப்பான தொடக்கத்தினை எதிர்கொண்டு 6783 கார்களை விற்பனை செய்துள்ளது.
ஆகஸ்ட் 5ந் தேதி விற்பனைக்கு வந்த எஸ் க்ராஸ் நல்ல தொடக்கத்தினை கண்டுள்ளது. 1510 கார்களை விற்பனை செய்து 7 வது இடத்தினை பெற்றுள்ளது.
டஸ்ட்டர் மற்றும் டெரோனோ (11வது இடத்தில் 645 கார்கள்) போன்ற எஸ்யூவிகள் விற்பனையில் பின் தங்க தொடங்கியுள்ளது. மற்றபடி வழக்கம் போல மஹிந்திரா பொலிரோ , ஸ்கார்ப்பியோ , எக்ஸ்யூவி500 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்றவை முன்னிலை வகிக்கின்றது.
பிரிமியம் எஸ்யூவி டொயோட்டா ஃபார்ச்சூனர் 1590 கார்களை விற்பனை செய்து 6வது இடத்தில் உள்ளது. மற்றபடி சான்டா ஃபீ , சிஆர்-வி , பஜீரோ போன்ற எஸ்யூவிகள் 150க்குள் எண்ணிக்கை பதிவு செய்துள்ளது.
Top 10 SUV Car Sales For July 2015