Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

யமஹா ஆர்3 vs கவாஸாகி நின்ஜா 300 vs கேடிஎம் ஆர்சி 390 – ஒப்பீடு

by MR.Durai
14 August 2015, 4:45 am
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

கேடிஎம் 160 டியூக் Vs யமஹா MT-15 V2 ஒப்பீடு., எந்த பைக் வாங்கலாம்.?

டிவிஎஸ் என்டார்க் 150 செப்டம்பர் 1ல் அறிமுகம்

ரூ.1.94 லட்சத்தில் 2026 கவாஸாகி KLX230, KLX230R S ஆஃப் ரோடு பிரியர்களுக்கு அறிமுகம்

கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

மேக்னைட்டிற்கு 10 ஆண்டுகால வாரண்டியை வழங்கும் நிசான்

தமிழ்நாட்டில் 400 ஏதெர்க்ரீட் விரைவு சார்ஜ்ர்களை கடந்த ஏதெர் எனர்ஜி

புதிய யமஹா ஆர்3 vs கவாஸாகி நின்ஜா 300 vs கேடிஎம் ஆர்சி 390 ஆகிய மூன்று பைக்குகளை ஒப்பீட்டு எது சிறந்த ஸ்போர்ட்டிவ் பைக் மற்றும் எந்த பைக் வாங்கலாம் இந்த மூன்றில் R3 , நின்ஜா 300 மற்றும் RC 390.

யமஹா ஆர்3

புதிதாக சந்தைக்கு வந்த யமஹா ஆர்3 மற்ற இரண்டு பைக்குகளுக்கு இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. கவாஸாகி நின்ஜா 300 விலை கூடுதலாகவும் , கேடிஎம் ஆர்சி 390 விலை குறைவாகவும் உள்ளது.

மூன்று பைக்குளும் முழுதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கவாஸாகி நின்ஜா 300 மற்றும் யமஹா ஆர்3 பைக்கின் தோற்றம் விரைவாக கவரந்திழுக்கின்றது. கேடிஎம் ஆர்சி390 தோற்றம் கிளாசிக் போன்ற வட்ட விளக்குகினை பெற்றுள்ளது.

கவாஸாகி நின்ஜா 300

மூன்று பைக்குகளிலும் பல நவீன வசதிகள் இருந்தாலும் சில முக்கிய அம்சங்களை ஆர் 3 பைக்கில் இல்லை குறிப்பாக ஏபிஎஸ் , சிலிப்பர் கிளட்ச் போன்றவை இல்லை. நின்ஜா 300 பைக்கில் சிலிப்பர் கிளட்ச் உள்ளது. அடுத்து கேடிஎம் RC 390 பைக்கில் சிலிப்பர் கிளட்ச் , ஏபிஎஸ் , புராஜெக்டர் முகப்பு விளக்குகள் என கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது.

ஒப்பீட்டு விளக்க படம்

யமஹா ஆர்3 vs கவாஸாகி நின்ஜா 300 vs கேடிஎம் ஆர்சி 390 - ஒப்பீடு
யமஹா ஆர்3 vs கவாஸாகி நின்ஜா 300 vs கேடிஎம் ஆர்சி 390 – ஒப்பீடு

ஆர்3 மற்றும் நின்ஜா 300 பைக்குகளில் இரட்டை சிலிண்டர் என்ஜின் உள்ளது. ஆனால் ஆர்சி390 பைக்கில் ஒற்றை சிலிண்டர் என்ஜின் உள்ளது. ஆர்சி390 பைக்கில் 43.5 பிஎஸ் ஆற்றலும் அதனை தொடர்ந்து ஆர்3 மற்றும் நின்ஜா 300 உள்ளது.

விலை

மற்ற இரண்டை விட கேடிஎம் ஆர்சி 390 ரூ.1 லட்சம் வரை விலை குறைவாக உள்ளது.  ஆர்3 பைக்கின் விலை நின்ஜா 300 பைக்கை விட ரூ.40000 குறைவாகும். நின்ஜா 300 மற்றும் ஆர்3 பைக்குகள் சிகேடி முறையில் விற்பனை செய்யப்படுகின்றது.

யமஹா ஆர்3 பைக் விலை ரூ. 3.25 லட்சம்
கவாஸாகி நின்ஜா 300 பைக் விலை ரூ.3.65 லட்சம்
 கேடிஎம் ஆர்சி 390 பைக் விலை ரூ.2.14 லட்சம்

(ex-showroom Delhi)

கேடிஎம் ஆர்சி 390

ஆட்டோமொபைல் தமிழன் பார்வை

கூடுதல் வசதிகள் பெற்றிருந்தாலும் கேடிஎம் ஆர்சி 390 பைக்கை விட யமஹா ஆர்3 சிறப்பாக இருக்கும். அதற்க்கு மேலாக நின்ஜா 300 விளங்கும்.

Yamaha YZF-R3 vs Kawasaki Ninja 300 vs KTM RC390 Comparison

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

kia syros ev spied

கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!

suzuki wagon R history

75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி

எத்தனால் கலந்த E20 பெட்ரோல் ஆபத்தில் கார்கள், பைக்குகள் ..!

பியாஜியோ அபே e-சிட்டி அல்டரா, FX மேக்ஸ் எலக்ட்ரிக் வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

5 ஆண்டுகால சாலையோர உதவியை அறிவித்த யமஹா இந்தியா

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan