கடந்த டிசம்பர் 2023 மாதந்திர பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் எஸ்யூவி மாடல் 15,284 யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டு முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
இரண்டாமிடத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையர் கார் 14,012 எண்ணிக்கையுடன் இடம்பெற்றுள்ளது.
Top 25 Selling Cars – December 2023
டாப் 25 முன்னிலை கார்களில் முதலிடத்தில் டாடா நெக்ஸான் பிடித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் மாதந்திர விற்பனை எண்ணிக்கை முடிவில் ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாமிடத்திற்கு டாடா மோட்டார்ஸ் கடும் சவாலினை தந்துள்ளது.
டாப் 10 இடங்களில் ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ மட்டுமே இடம் பிடித்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் டிசையர், எர்டிகா, ஸ்விஃப்ட் மற்றும் ஈக்கோ இடம்பெற்றிருக்கின்றது. மஹிந்திரா ஸ்கார்பியோ 7வது இடத்தில் உள்ளது.
S.No | Maker | December 2023 | December 2022 | YoY % |
---|---|---|---|---|
1 | Tata Nexon | 15,284 | 12,053 | 27% |
2 | Maruti Dzire | 14,012 | 11,997 | 17% |
3 | Tata Punch | 13,787 | 10,586 | 30% |
4 | Maruti Ertiga | 12,975 | 12,273 | 6% |
5 | Maruti Brezza | 12,844 | 11,200 | 15% |
6 | Maruti Swift | 11,843 | 12,061 | -2% |
7 | Mahindra Scorpio | 11,355 | 7,003 | 62% |
8 | Maruti Baleno | 10,669 | 16,932 | -37% |
9 | Hyundai Venue | 10,383 | 8,285 | 25% |
10 | Maruti EEco | 10,034 | 10,581 | -5% |
11 | Kia Seltos | 9,957 | 5,995 | 66% |
12 | Maruti Fronx | 9,692 | – | – |
13 | Hyundai Creta | 9,243 | 10,205 | 9% |
14 | Maruti WagonR | 8,578 | 10,181 | -16% |
15 | Mahindra Bolero | 7,995 | 7,311 | 9% |
16 | Toyota Innova | 7,832 | 36 | 21656% |
17 | Hyundai Exter | 7,516 | – | – |
18 | Maruti Grand Vitara | 6,988 | 6,171 | 13% |
19 | Mahindra XUV700 | 5,881 | 5,623 | 5% |
20 | Mahindra Thar | 5,793 | 3,374 | 72% |
21 | Hyundai Grandi10 | 5,247 | 8,340 | -37% |
22 | Toyota Hyryder | 4,976 | 4,201 | 18% |
23 | Tata Tiago | 4,852 | 6,052 | -20% |
24 | Hyundai i20 | 4,574 | 4,697 | –3% |
25 | Honda Elevate | 4,376 | – | – |