Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஜூலையில் டாப் இடத்தை கைப்பற்றிய பஞ்ச் இந்தியாவின் 10 கார்கள்

by Automobile Tamilan Team
6 July 2024, 11:32 am
in Car News
0
ShareTweetSend

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த ஜூலை 2024 மாதந்திர விற்பனை முடிவில் டாடா பஞ்ச் எஸ்யூவி முதலிடத்தை கைபற்றியுள்ள நிலையில் இரண்டாமிடத்தில் மாருதி ஸ்விஃப்ட் உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் நடுத்தர எஸ்யூவி மாடலாக விளங்கும் கிரெட்டா மூன்றாமிடத்தில் உள்ளது.

Fada அறிக்கையின் படி ஜூன் 2024 ஒட்டுமொத்த இந்தியாவின் சில்லறை விற்பனை எண்ணிக்கை 2,81,566 முந்தைய ஆண்டு எண்ணிக்கை 3,03,358 இதே காலக்கட்டத்தை ஒப்பீடும் பொழுது வெறும் 6.77 % சரிவினை பதிவு செய்துள்ளது. குறிப்பாக மாருதி, ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா மட்டுமே ஒற்றை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில் மற்ற கார் தயாரிப்பளர்களின் விற்பனை சரிவினை கண்டுள்ளது.

maruti swift

Top 25 cars and suv list June 2024

வரிசைதயாரிப்பாளர்ஜூன் ’24ஜூன் ’23YoY Growth
1டாடா பஞ்ச்18,23810,99066%
2மாருதி ஸ்விஃப்ட்16,42215,9553%
3ஹூண்டாய் கிரெட்டா16,29314,44713%
4மாருதி எர்டிகா15,8258,42289%
5மாருதி பலேனோ14,89514,0776%
6மாருதி வேகன் ஆர்13,79017,481-21%
7மாருதி டிசையர்13,421932244%
8மாருதி பிரெஸ்ஸா13,17210,57825%
9மஹிந்திரா ஸ்கார்ப்பியோ12,307864842%
10டாடா நெக்ஸான்12,06613,827-13%
11மாருதி ஈக்கோ10,7719,35415%
12ஹூண்டாய் வெனியூ989011,606-15%
13கியா சொனெட்98167,71227%
14மாருதி ஃபிரான்க்ஸ்9688799121%
15மாருதி கிராண்ட் விட்டாரா967910,486-8%
16டொயோட்டா இன்னோவா9412836113 %
17மஹிந்திரா XUV3XO8500509467%
18மாருதி அல்டோ777511,323-31%
19மஹிந்திரா பொலேரோ67968686-15%
20ஹூண்டாய் எக்ஸ்டர்6908––
21கியா செல்டோஸ்6306357876%
22மஹிந்திரா XUV7005908539110%
23மஹிந்திரா தார்5376389938%
24ஹூண்டாய் i2053156162-14%
25டாடா டியாகோ51748135-36%

 

இந்தியாவின் கார் விற்பனை பட்டியல் அட்டவனை

indian car sales june 2024

Related Motor News

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

Tags: Mahindra XUV 3XOTata PunchTop 10 cars
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

2026 எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan