Categories: Car News

புதிய அம்சங்கள் மற்றும் கலரில் வெளியாகிறது ரெனால்ட் கேப்டர்

ரெனால்ட் இந்தியா நிறுவனம் பல்வேறு வசதிகளுடன் கூடிய ரெனால்ட் எஸ்யூவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பிரான்சு கார் தயாரிப்பு நிறுவனம், இந்திய மார்க்கெட்களுக்கு ஏற்ப, தங்கள் எஸ்யூவிகளின் விலையை நிர்ணயித்துள்ளது.

ரெனால்ட் கேப்டர் கார்கள் மூன்று வகைகள் அதாவது பெட்ரோல், டீசல் மற்றும் பவர்டிரெயின் ஆப்சன்களுடன் கிடைக்கிறது. கூடுதலாக தனித்துவமிக்க பிளான்டின் வகைகள் டீசல் ஆப்சன்களுடன் வெளியாகியுள்ளது.

ரெனால்ட் கேப்டர் கார்களில் விலை 9.99 முதல் 13.24 லட்ச ரூயாகும் (எக்ஸ் ஷோ ரூம்). மேலும் இந்த ரெனால்ட் கேப்டர் கார்கள், இந்தியாவில் ஹூண்டாய் கிரட்டா, மாருதி எஸ்-கிராஸ் மற்றும் ஜீப் காம்பஸ் வகை வாகனங்களுக்கு சரியான போட்டியாக இருக்கும்.

இந்த கார்களில் புதிதாக ரூப் ரெயில்களுடன் RXT பெட்ரோல், RXT டீசல் மற்றும் பிளாட்டின டீசல் வகைகளை கிடைக்கும். கூடுதலாக, ரெனால்ட் நிறுவனம் புதிய ரேடியன்ட் ரெட் கலரில் கிடைக்கிறது. இது அகலமான மற்றும் நீளமான கார்களின் வகைகளாகும். மேலும் இதில் சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் 210mm ஆக இருக்கும்.

ரெனால்ட் கேப்டர் காரிகளின் வகைகளை பொருத்து விலை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் கேப்டர் RXE பெட்ரோல் – ரூ. 9.99 லட்சம்
ரெனால்ட் கேப்டர் RXL பெட்ரோல் – ரூ. 11.07 லட்சம்
ரெனால்ட் கேப்டர் RXT பெட்ரோல் டுயல் டோன் – ரூ. 11.45 லட்சம்

ரெனால்ட் கேப்டர் RXE டீசல் – ரூ. 12.47 லட்சம்
ரெனால்ட் கேப்டர் RXL டீசல் – ரூ. 12.66 லட்சம்
ரெனால்ட் கேப்டர் RXT பெட்ரோல் டுயல் டோன் – ரூ. 13.24 லட்சம்