Car News

தமிழில் கார் அறிமுக செய்திகள், விமர்சனம், நுட்பவிபரங்கள் உட்பட அனைத்து எஸ்யூவி மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள், ஒப்பீடு விபரத்தை முழுமையாக அறிந்து கொள்ளலாம். New cars, Electric car news, price, review, specification, offers, photos and read all upcoming car and SUV launch details in Tamil

ரூ.26,000 வரை கார்களின் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்

ஜனவரி 22 ஆம் தேதி முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களும், எஸ்யூவி மாடல்களும் அதிகபட்சமாக ரூ.26,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஜனவரி 21...

கிகர் எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்ட ரெனால்ட்

ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் கிகர் உற்பத்தி நிலை மாடல் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் டீசர்...

2021 ஸ்கோடா சூப்பர்ப் காரின் முக்கிய சிறப்புகள்

ரூ.31.99 லட்சத்தில் துவங்குகின்ற ஸ்கோடா நிறுவனத்தின் புதிய சூப்பர்ப் காரில் பல்வேறு மேம்பாடுகள், வசதிகள் இணைக்கப்பட்டு ஸ்போர்ட் லைன் மற்றும் Laurin & Klement (L&K) என...

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய சஃபாரி எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு ஜனவரி 26ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள...

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது

மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜீப் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட தோற்ற அமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட இன்டிரியர்...

Page 221 of 504 1 220 221 222 504