புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2024 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன் இரண்டாம் நிலை ADAS வசதிகளை பெற்று ரூ.11 லட்சம் – ரூ20.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) கிடைப்பதனால் தமிழ்நாட்டின் ஆன் ரோடு விலை பட்டியலை தொகுத்து அறிந்து கொள்ளலாம்.
ஹூண்டாய் கிரெட்டா ஸ்மார்ட் சென்ஸ் ADAS Level 2 மூலம் முன்புற மோதலை தவிரக்கும் எச்சரிக்கை, ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் உடன் செட் அன்ட் கோ, பிளைன்ட் ஸ்பாட் வியூ உள்ளிட்ட 19க்கு மேற்பட்ட வசதிகள் பெற்றுள்ளது.
Hyundai Creta Mileage
கிரெட்டாவில் 115 hp பவர், 143.8 Nm டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினுடன் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் (ivt) பெறுகின்றது. இதன் மேனுவல் மாடல் மைலேஜ் 17.4kmpl மற்றும் iVT மைலேஜ் 17.7kmpl ஆகும்.
116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது. இதில் 6MT மாடல் மைலேஜ் 21.8kmpl மற்றும் 6AT மாடல் மைலேஜ் 19.1kmpl ஆகும்.
புதிய 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 7 வேக DCT ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 18.4Kmpl ஆகும்.
Engine | கியர்பாக்ஸ் | மைலேஜ் |
1.5-litre NA petrol | 6MT | 17.4kmpl |
6iMT | 17.7kmpl | |
1.5-litre turbo-petrol | 7DCT | 18.4kmpl |
1.5-litre diesel engine | 6MT | 21.8kmpl |
6AT | 19.1kmpl |
2024 Hyundai Creta on road price in Tamil Nadu
2024 ஹூண்டாய் கிரெட்டா காரின் தமிழ்நாடு ஆன் ரோடு விலை ரூ.13.85 லட்சம் முதல் ரூ.25.54 லட்சம் வரை அமைந்துள்ளது. E, EX, S, S(O), SX, SX Tech, மற்றும் SX(O) மொத்தமாக 7 விதமான வேரியண்ட் அடிப்படையில் மொத்தம் 19 வகைகளிலும் கூடுதலாக DT என குறிப்பிடப்படுகின்ற டூயல் டோன் ஆப்ஷனும் கூடுதலாக அமைந்துள்ளது.
Hyundai creta Variant | ex-showroom Prices | on-road Prices |
---|---|---|
1.5 l MPi Petrol 6-Speed MT – E | ₹ 10,99,900 | ₹ 13,84,986 |
1.5 l MPi Petrol 6-Speed MT – EX | ₹ 12,17,700 | ₹ 15,30,078 |
1.5 l MPi Petrol 6-Speed MT – S | ₹ 13,39,200 | ₹ 16,79,945 |
1.5 l MPi Petrol 6-Speed MT – S(O) | ₹ 14,32,400 | ₹ 17,93,341 |
1.5 l MPi Petrol 6-Speed MT – SX | ₹ 15,26,900 | ₹ 19,12,761 |
1.5 l MPi Petrol 6-Speed MT – SX DT | ₹ 15,41,900 | ₹ 19,32,121 |
1.5 l MPi Petrol IVT – S(O) | ₹ 15,82,400 | ₹ 19,81,056 |
1.5 l MPi Petrol 6-Speed MT – SX Tech | ₹ 15,94,900 | ₹ 19,96,671 |
1.5 l MPi Petrol 6-Speed MT – SX Tech DT | ₹ 16,09,900 | ₹ 20,19,543 |
1.5 l MPi Petrol 6-Speed MT – SX(O) | ₹ 17,23,800 | ₹ 21,54,430 |
1.5 l MPi Petrol 6-Speed MT – SX (O) DT | ₹ 17,38,800 | ₹ 21,71,876 |
1.5 l MPi Petrol IVT – SX Tech | ₹ 17,44,900 | ₹ 21,80,011 |
1.5 l MPi Petrol IVT – SX Tech DT | ₹ 17,59,900 | ₹ 21,98,320 |
1.5 l MPi Petrol IVT – SX(O) | ₹ 18,69,800 | ₹ 23,33,652 |
1.5 l MPi Petrol IVT – SX (O) DT | ₹ 18,84,800 | ₹ 23,51,653 |
1.5 l Turbo GDi Petrol 7-Speed DCT – SX(O) | ₹ 19,99,900 | ₹ 24,93,763 |
1.5 l Turbo GDi Petrol 7-Speed DCT – SX (O) DT | ₹ 20,14,900 | ₹ 25,52,045 |
1.5 l U2 CRDi Diesel 6-Speed MT – DSL E | ₹ 12,44,900 | ₹ 15,64,671 |
1.5 l U2 CRDi Diesel 6-Speed MT – DSL EX | ₹ 13,67,700 | ₹ 17,07,765 |
1.5 l U2 CRDi Diesel 6-Speed MT – DSL S | ₹ 14,89,200 | ₹ 18 45 910 |
1.5 l U2 CRDi Diesel 6-Speed MT – DSL S(O) | ₹ 15,82,400 | ₹ 19,89,675 |
1.5 l U2 CRDi Diesel 6-Speed AT – DSL S(O) | ₹ 17,32,400 | ₹ 21,65,876 |
1.5 l U2 CRDi Diesel 6-Speed MT – DSL SX Tech | ₹ 17,44,900 | ₹ 21,80,012 |
1.5 l U2 CRDi Diesel 6-Speed MT – DSL SX Tech DT | ₹ 17,59,900 | ₹ 21,98,321 |
1.5 l U2 CRDi Diesel 6-Speed MT – DSL SX(O) | ₹ 18,73,900 | ₹ 23,42,053 |
1.5 l U2 CRDi Diesel 6-Speed MT – DSL SX(O) DT | ₹ 18,88,900 | ₹ 23,56,603 |
1.5 l U2 CRDi Diesel 6-Speed AT – DSL SX(O) | ₹ 19,99,900 | ₹ 24,93,764 |
1.5 l U2 CRDi Diesel 6-Speed AT – DSL SX(O) DT | ₹ 20,14,900 | ₹ 25,52,047 |
தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை தோராயமானது, இதில் கூடுதல் ஆக்செரீஸ், டீலர்களை பொறுத்து விலை மாறுபடும்.