இந்த மாடலுக்கு போட்டியாக காம்பேக்ட் ரக சந்தையில் உள்ள ரெனால்ட் கிகர், மாருதி ஃபிரான்க்ஸ், டொயோட்டா டைசர், டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ மற்றும் மஹிந்திரா XUV 3XO , மாருதி பிரெஸ்ஸா உள்ளிட்டவை கிடைக்கின்றது.