Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஒரே நாளில் எம்ஜி விண்ட்சர் இவி புரோ விலை ரூ.60,000 வரை உயர்த்தப்பட்டது

by ராஜா
9 May 2025, 9:00 pm
in Car News
0
ShareTweetSend

எம்ஜி விண்ட்சர் இவி புரோ

ஜேஎஸ்டபி்யூ எம்ஜி நிறுவனத்தின் சிறப்பான வசதிகளுடன் கூடிய வின்ட்சர் இவி புரோ காரின் முன்பதிவு எண்ணிக்கை 8,000 யூனிட்டுகளை கடந்த நிலையில் ரூ.60,000 விலை உயர்த்தப்பட்டு ரூ.18,09,800 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக பேட்டரி வாடகை திட்டத்தில் வாங்குபவர்களுக்கு முன்பாக ரூ.12.50 லட்சத்திலிருந்து தற்பொழுது ரூ.13.09 லட்சம் கூடுதலாக கிமீ சார்ஜிங் கட்டணம் ரூ.4.50 காசுகள் வசூலிக்கப்பட உள்ளது.

விண்ட்சர் இவி புரோ பேட்டரி சிறப்புகள்

சந்தையில் உள்ள 38Kwh மாடலை விட கூடுதல் திறன் வாய்ந்த பேட்டரி பெற்றதாக வந்துள்ள விண்ட்சர் புரோ வேரியண்டில் 52.9kWh இடம்பெற்று 136PS அல்லது 100KW பவர் வழங்கும் PMSM மோட்டார் ஆனது 200 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 449 கிமீ  (ARAI) வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

குறைந்த திறன் பேட்டரி மாடலை விட கூடுதலாக மாறுபட்ட நிறத்தை பெற்ற இன்டீரியருடன் 18 அங்குல அலாய் வீல் , 60kW DC வேகமான சார்ஜிங் ஆதரவு,  V2V, V2L, லெவல் 2 ADAS, 6 ஏர்பேக்குகளுடன் பாதுகாப்பு வசதி ஆகியவற்றை பெற்றுள்ளது.

முதல் நாளிலே 8,000 முன்பதிவுகளை கடந்துள்ளதால் விலை உயர்வை எம்ஜி அறிவித்துள்ளது.

Related Motor News

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள் மே 2025

ரூ.17.50 லட்சத்தில் எம்ஜி வின்ட்சர் இவி புரோ விற்பனைக்கு வெளியானது

Tags: MG Windsor EVMG Windsor Pro EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan