Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்புகள்.!

by நிவின் கார்த்தி
3 September 2025, 7:48 pm
in Car News
0
ShareTweetSend

க்ரெட்டா எலெக்ட்ரிக்

ஹூண்டாய் இந்தியாவின் பிரசத்தி பெற்ற க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் 42Kwh மற்றும் 51.4Kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை 6 விதமான வேரியண்டடை பெற்று ஆன்ரோடு விலை ரூ.19.26 லட்சம் முதல் ரூ.25.19 லட்சம் வரை அமைந்துள்ளது.

Hyundai Creta Electric on-road price

தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டிற்கான ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ஆன்-ரோடு விலை பட்டியல் பின்வருமாறு;-

க்ரெட்டா எலெக்ட்ரிக் விலை
வகைPrice(ex-showroom)Price(on-road)
Executive 42KwhRs 18,02,200Rs 19,25,432
Executive Tech 42KwhRs 18,99,900Rs 20,28,543
Premium 42kwhRs 19,99,900Rs 21,31,698
Excellence 42kwhRs 21,29,900Rs 22,65,689
Executive (O) 51.4kwhRs 19,99,900Rs 21,31,689
Smart (O) 51.4Kwh LRRs 21,52,900Rs 22,95,543
Excellence 51.4Kwh LRRs 23,67,900Rs 25,18,897

இதில் டூயல் டோன் அல்லது மேட் நிறங்களை தேர்ந்தெடுத்தால் ரூ.15,000 வரை கூடுதலாக கட்டணம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வசூலிக்கப்படுகின்றது. இந்த வேரியண்ட் வரிசையில் உள்ள Smart (O), Premium மற்றும் Excellence என மூன்றுக்கும் 11kW AC வால் சார்ஜருக்கு மற்றும் பொருத்துவதற்கான கட்டணத்தை சேரத்து ரூ.73,000 கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை பட்டியலில் காப்பீடு, ஆர்டிஓ கட்டணங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆக்செரீஸ் உட்பட பல்வேறு கட்டணங்கள் தொடர்பாக கூடுதல் விலைக்கு டீலரை அனுகுங்கள்.

hyundai creta electric dashboard new

பேட்டரி மற்றும் ரேஞ்ச் விபரம்

க்ரெட்டா எலக்ட்ரிக் காரில் 42 kWh பேட்டரி மாடல் 99 kW (135 PS) மற்றும்  வெளிப்படுத்துகின்ற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 420 கிமீ ரேஞ்ச் தரவல்லதாகும். அடுத்து,  51.4 kWh பேட்டரி கொண்ட டாப் மாடல் அதிகபட்சமாக 126 kW (171 PS) பவர் வெளிப்படுத்துவதுடன் முழுமையான சார்ஜில் 510 கிமீ வழங்கும் என ARAI உறுதிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், அனைத்து வீலிலும் டிஸ்க் பிரேக்குகள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குகள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் (HDC), வாகன நிலைப்புத்தன்மை மேலாண்மை (VSM) உடன் மின்னணு நிலைப்புத்தன்மை கட்டுப்பாடு (ESC) , குழந்தை இருக்கை நங்கூரம் (ISOFIX), டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு போன்றவை உள்ளது.

டாப் வேரியண்டில் லெவல் 2 ADAS மூலம் பெறப்படும் வசதிகளில் 19 விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இந்த மாடலுக்கு போட்டியாக சந்தையில் மஹிந்திரா BE 6, டாடா கர்வ் இவி, எம்ஜி இசட்எஸ் இவி வரவிருக்கும் மாருதி சுசூகி இ விட்டாரா, டொயோட்டா அர்பன் இவி ஆகியவை கிடைக்கின்றது.

hyundai creta electric side view

price updated – 03-09-2025

Related Motor News

பட்ஜெட் விலையில் ஹூண்டாய் எலக்ட்ரிக் எஸ்யூவி 2027ல் அறிமுகம்

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ஜிஎஸ்டி குறைப்பு., ரூ.2.40 லட்சம் வரை விலை குறையும் ஹூண்டாய் கார்கள்

ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் நைட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

க்ரெட்டா எலக்ட்ரிக் ரேஞ்ச் அதிகரித்த ஹூண்டாய் மோட்டார்

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

Tags: Hyundai CretaHyundai Creta EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan