அடுத்ததாக, வென்ட்டோ மாடலைப் பொறுத்தவரை 10 PS பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ என்ஜினை பெறுகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறுகின்றது.
குறிப்பாக ஃபோக்ஸ்வாகன் குழுமம் இந்தியாவில் டீசல் என்ஜினை கைவிடுவதனால் 1.5 லிட்டர் TDI டீசல், 1.6 லிட்டர் MPI பெட்ரோல், மற்றும் 1.2 லிட்டர் TSI டர்போ என்ஜினையும் கைவிட்டுள்ளது.
மாடல் | Price (ex-showroom) | வேரியண்ட் |
---|---|---|
போலோ 1.0l MPI 6 MQ | INR 5.82 – 7.80 லட்சம் | TL, CL & HL+ |
போலோ 1.0l TSI 6 MQ & 6 AQ I | INR 8.02 – 9.59 லட்சம் | HL+ & GT |
வென்ட்டோ 1.0L TSI 6 MQ | INR 8.86 – 11.99 லட்சம் | TL, CL, HL & HL+ |
வென்ட்டோ 1.0L TSI 6 AQ | INR 12.09 – 13.29 லட்சம் | HL & HL+ |