Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

கூடுதல் பவருடன் வந்த டாடா நெக்ஸான் பெட்ரோல் எஸ்யூவி விபரம்

by MR.Durai
26 February 2020, 7:49 pm
in Car News
0
ShareTweetSend

nexon suv

பிஎஸ்6 என்ஜினை பெற்ற டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு வெளியிடப்பட்ட நிலையில் இந்த மாடலின் பவர் இப்போது 10 ஹெச்பி வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே வென்யூ எஸ்யூவி மற்றும் ஈக்கோஸ்போர்ட்டுக்கு இணையான போட்டியாக விளங்குகின்றது.

முன்பாக பிஎஸ்4 மாடலாக இருந்த போது 110 ஹெச்பி பவர் வெளிப்படுத்தி வந்த 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இப்போது 120 ஹெச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடல் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஏஎம்டி கியர்பாக்ஸை பெறுகின்றது.

அடுத்ததாக பிஎஸ்6 டீசல் 1.5 லிட்டர் ரெவோடார்க் டர்போ டீசல் 3,750 ஆர்.பி.எம் சுழற்சியில் 110 ஹெச்பி மற்றும் 1,500-2,750 ஆர்.பி.எம்-ல் 260 என்எம் டார்க் வழங்கும். இந்த என்ஜினும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோ கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் கிடைக்கும்.

2020 டாடா நெக்ஸான் காரின் ஆரம்ப விலை ரூ.6.95 லட்சம் (பெட்ரோல்) மற்றும் டீசல் மாடலின் ஆரம்ப விலை ரூ. 8.45 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.

பிஎஸ்6பெட்ரோல்டீசல்
Tata Nexon XEரூ. 6.95 லட்சம்ரூ. 8.45 லட்சம்
Tata Nexon XMரூ. 7.70 லட்சம்ரூ. 9.20 லட்சம்
Tata Nexon XMAரூ. 8.30 லட்சம்ரூ. 9.80 லட்சம்
Tata Nexon XZரூ. 8.70 லட்சம்ரூ. 10.20 லட்சம்
Tata Nexon XZ+ரூ. 9.70 லட்சம்ரூ. 11.20 லட்சம்
Tata Nexon XZA+ரூ. 10.30 லட்சம்ரூ. 11.80 லட்சம்
Tata Nexon XZ+ (O)ரூ. 10.60 லட்சம்ரூ. 12.10 லட்சம்
Tata Nexon XZA+ (O)ரூ. 11.20 லட்சம்ரூ. 12.70 லட்சம்

 

Related Motor News

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ஜிஎஸ்டி எதிரொலி., ரூ.1.55 லட்சம் வரை விலை குறையும் டாடா கார்கள்

18 % ஜிஎஸ்டி வரியால் ஸ்பிளெண்டர்+, ஆக்டிவா, ஜூபிடர், ஆல்டோ, நெக்ஸான் விலை எவ்வளவு குறையும்.?

ஏப்ரல் 1 முதல் டாடா கார்களின் விலை 3 % வரை உயருகின்றது

Tags: Tata Nexon
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan