Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதியின் வேகன் ஆர் காரில் பிஎஸ்-6 என்ஜின் வெளியானது

by MR.Durai
14 June 2019, 5:41 pm
in Car News
0
ShareTweetSend

maruti wagon r

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட மாருதி சுசுகி வேகன்ஆர் காரினை விற்பனைக்கு ரூ. 4.34 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செயப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக பலேனோ கார் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்றதாக வெளிவந்த நிலையில் ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் கார்களும் வெளியாகியுள்ளது.

சிறிய ரக டீசல் கார் தயாரிப்பினை மாருதி சுசுகி கைவிட உள்ளதால் பெட்ரோல் வேரியண்டுகள் மட்டும் பிஎஸ் 6 நடைமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் ஸ்டேஜ் 6 (Bharat Stage-VI) மாசு உமிழ்வு தரத்துக்கு இணையான என்ஜின் மட்டும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது.

மாருதி வேகன் ஆர் சிறப்புகள்

1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 91 பிஎஸ் மற்றும் 118 என்எம் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்குகின்றது. அடுத்தப்படியாக குறைந்த விலை 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் பிஎஸ் 6 முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

1.0 லிட்டர் 67 bhp பவர் மற்றும் 90 NM டார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனை செய்யப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக இடம்பெறுகின்றது.

வேகன்-ஆரில் உள்ள அனைத்து வேரியன்டிலும் டூயல் ஏர்பேக் சிஸ்டம், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி மற்றும் ரியர்பார்க்கிங் சென்சார் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது. டாப் வேரியன்டில் ஹை ஸ்பீடு அலர்ட், இருக்கை பட்டை ப்ரீ ட்ன்ஸர் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.

மாருதியின் வேகன் ஆர் 1.2 லிட்டர் மாடல் விலை ரூ. 5.10 லட்சம் முதல் ரூ. 5.91 லட்சம் வரையிலும், 1.0 லிட்டர் பெற்ற மாடல் விலை ரூ. 4.34 லட்சம் முதல் ரூ. 5.33 லட்சம் வரை விற்பனைக்கு (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) கிடைக்கும்.

Related Motor News

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

Tags: Maruti SuzukiMaruti Suzuki Wagon r
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

2026 எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan