THINK DIFFERENT என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் என்றால் அவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான். அவரின் எதிர்கால கனவு ஆட்டோமொபைல் துறையில் ஆப்பிள் நிறவனத்தின் களம் காண்பது ஆகும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் 2011 ஆம் ஆண்டு முதல் உருவாக்க திட்டமிட்டாராம்.
இன்றைய நிலையில் அமெரிக்காவில் விற்கும் கார்களில் ipod connectivity இல்லை என்றால் விற்பனை 90% பாதிக்க படுகிறதாம்.
icar
2015 ஆம் ஆண்டு வரலாம்
THINK DIFFERENT