Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதி டிசையர் Vs போட்டியாளர்கள் – ஒப்பீடு

by MR.Durai
16 May 2017, 3:37 pm
in Car News
0
ShareTweetSend

இந்தியாவின் காம்பேக்ட் ரக செடான் மாடலில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் முன்னணி மாடல்களுடன் புதிய தலைமுறை மாருதி டிசையர் காரை ஒப்பீடு செய்து முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

மாருதி டிசையர் Vs  எக்ஸென்ட் Vs அமேஸ் Vs  ஆஸ்பயர் Vs  அமியோ Vs  டிகோர்

முன்னணி மாடலாக விளங்குகின்ற மாருதி டிசையருக்கு சவாலாக ஹூண்டாய் எக்ஸென்ட், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பயர், வோக்ஸ்வேகன் அமியோ மற்றும் டாடா டிகோர் போன்ற மாடல்கள் மிக முக்கியமானதாகும். சமீபத்தில் வெளிவந்த டிகோர் மற்றும் புதிய எக்ஸென்ட் போன்ற கார்கள் மிகுந்த சவாலாக அமைந்துள்ளது.

டிசைன்

புதிய டிசையர் கார் முந்தைய மாடலை விட முற்றிலும் மாறுபட்ட டிசைன் அம்சங்களுடன் மிக நேர்த்தியான வசதிகளை பெற்றதாக வந்துள்ளது. இதன் போட்டியாக விளங்கும் மற்ற காம்பேக்ட் ரக செடான் கார்களுமே சமீபத்திலே சந்தைக்கு புதிய மாற்றங்கள் மற்றும் அடிப்படை வசதியை பெற்றதாக வந்துள்ளது.

அளவுகளின் ஒப்பீடு

எஞ்சின் ஒப்பீடு

பெட்ரோல் எஞ்சின் ஆப்டினில் கிடைக்கின்ற மாடல்களில் அதிகபட்ச மைலேஜ் வெளிப்படுத்துகின்ற மாடலாக மாருதி டிசையர் பெட்ரோல் விளங்குகின்து. முந்தைய என்ஜினில் மாற்றங்கள் இல்லையென்றாலும் மைலேஜ் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் அதிக மைலேஜ் வெளிப்படுத்தும் கார் என்ற பெருமையை டிசையர் டீசல் ரக மாடல் பெற்று விளங்குகின்றது. டீசல் எஞ்சின் ஒப்பீட்டை காணலாம்.

டிசையர் விலை ஒப்பீடு பார்வை
மாடல் (ex-showroom, Delhi) பெட்ரோல்டீசல்(automobiletamilan)
மாருதி டிசையர்ரூ. 5.45 – ரூ. 8.41 லட்சம்

ரூ. 6.45-ரூ. 9.41 லட்சம்

ஹூண்டாய் எக்ஸென்ட்ரூ. 5.42- ரூ. 7.55 லட்சம்ரூ. 6.32-ரூ. 8.45 லட்சம்
டாடா டிகோர்ரூ. 4.7 – ரூ. 6.19 லட்சம்ரூ. 5.60- ரூ. 7.09 லட்சம்
ஹோண்டா அமேஸ்ரூ.5.53 -ரூ. 8.43 லட்சம்ரூ. 6.66-ரூ. 8.44 லட்சம்
ஃபோர்டு ஆஸ்பயர்ரூ. 5.45-ரூ. 8.29 லட்சம்ரூ.6.55 -ரூ. 7.99 லட்சம்
ஃபோக்ஸ்வேகன் அமியோரூ. 5.53- ரூ. 7.38 லட்சம்ரூ. 6.93- ரூ. 9.88 லட்சம்

 

Related Motor News

டிசையர் முதல் பொலிரோ வரை விற்பனையில் டாப் 10 கார்கள் – பிப்ரவரி 2018

மீண்டும் முதலிடத்தை கைப்பற்றிய மாருதி ஆல்டோ விற்பனையில் டாப் 10 கார்கள் நவம்பர் 2017

தொடரும் மாருதி ஆதிக்கம்.., விற்பனையில் டாப் 10 கார்கள் – அக்டோபர் 2017

அதிரடியை கிளப்பும் மாருதி டிசையர் கார் விற்பனை நிலவரம்

மாருதி சுசுகி கார்கள் விலை ரூ. 23,400 வரை குறைந்தது..!

11 நாட்கள் 33,000 முன்பதிவுகள் மாருதி டிஸையர் கார் அட்டகாசம்..!

Tags: Dzire
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan