ஹாண்டா கார் நிறுவனம் புதிய சிட்டி S காரை அறிமுகம் செய்துள்ளனர். HONDA NEW CITY S சிறப்பு பார்வை…
ஹோண்டா நிறுவனத்தின சிட்டி S கார் ஆட்டோமொட்டிக் ட்ரான்ஸ்மிஷன் (Automatic Transmission) ஆகும்.
பழைய சிட்டி S சிறப்பம்சங்களே புதிய CITY Sயில் ட்ரான்ஸ்மிஷன் மட்டும் ஆட்டோமொட்டிக்யாக(Automatic Transmission) மாற்றப்பட்டுள்ளது.
ஹோண்டா சிட்டி தற்பொழுது 8 வகைகளில் கிடைக்கிறது..
என்ஜின்
1.5 litre i-vetec
116.3 bhp@ 6600rpm
torque 146NM@ 4800 rpm
மைலைஜ்; 16.8 kmpl
ஹோண்டா சிட்டியில் டீசல் இல்லை..
விலை; 9.09 இலட்சம் (ex-showroom delhi)