Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரெடி-கோ vs க்விட் vs ஆல்ட்டோ 800 vs இயான் – ஒப்பீடு

by MR.Durai
3 June 2016, 10:44 am
in Auto News, Car News
0
ShareTweetSend

பிரசத்தி பெற்ற தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார்களான ஆல்ட்டோ 800 , க்விட் , இயான் போன்ற கார்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள டட்ஸன் ரெடி-கோ காருடன் தொழில்நுட்ப விபரங்களை ரெடி-கோ vs க்விட் vs ஆல்ட்டோ 800  vs இயான்  – ஒப்பீடு செய்து தெரிந்துகொள்ளலாம்.

தோற்றம்

ரெனோ க்விட் கார் மிக சிறப்பான க்ராஸ்ஓவர் கார்களின் தோற்றமைப்பில் அமைந்து நல்ல வரவேற்பினை பெற்றது போலவே ரெடி-கோ காரும் க்ராஸ்ஓவர் தாத்பரியத்திலே சற்று கூடுதலான உயரம் மற்றும் நேர்த்தியான ஸ்டைலில் அமைந்துள்ளது. புதிய ஆல்ட்டோ 800 கார் முகப்பு பம்பர் போன்றவற்றினை மேம்படுத்தி முந்தைய மாடலைவிட குறைந்த விலை வந்துள்ளது. ஹூண்டாய் இயான் கார் பெரிதாக மாற்றங்களை சந்திக்காமலே உள்ளது.

உட்புறம்

க்விட் காரின் டாப் வேரியண்டில் தொடுதிரை அமைப்பு , ஸ்டைலிசான டேஸ்போர்டு என மற்றவற்றை பின்னுக்கு தள்ளகின்றது. ஆனாலும் மேம்படுத்தப்பட்ட ஆல்ட்டோ 800 காரின் உட்புறம் மெருகேற்றப்பட்டு சிறப்பான கவர்ச்சியை வெளிப்படுத்துகின்றது. ரெடி-கோ கார் பட்ஜெட் கார் என்பதனால் திறந்தநிலை க்ளோவ்பாக்ஸ் பீஜ் வண்ணத்திலான டேஸ்போர்டினை பெற்றுவிளங்குகின்றது.

அளவுகள் ஒப்பீடு

 

டட்ஸன்

 ரெடி-கோ

 ரெனோ க்விட்மாருதி ஆல்ட்டோ 800ஹூண்டாய் இயான் 0.8லி
நீளம்3429 மிமீ3679 மிமீ3430 மிமீ3495 மிமீ
அகலம்1560 மிமீ1579 மிமீ1490 மிமீ1550 மிமீ
உயரம்1541 மிமீ1478 மிமீ1475 மிமீ1500 மிமீ
வீல்பேஸ்2348 மிமீ2422 மிமீ2360 மிமீ2380 மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ்185 மிமீ180 மிமீ160 மிமீ170 மிமீ
பூட் ஸ்பேஸ் 222 லிட்டர்300 லிட்டர்187 லிட்டர்220 லிட்டர்
டர்னிங் ரேடியஸ்4.73 மீNA4.6 மீNA
எரிபொருள் அளவு28 லிட்டர்28 லிட்டர்35 லிட்டர்32 லிட்டர்

என்ஜின் மற்றும் மைலேஜ் – ஒப்பீடு

 என்ஜின்3 சிலிண்டர் பெட்ரோல்3 சிலிண்டர் பெட்ரோல்3 சிலிண்டர் பெட்ரோல்3 சிலிண்டர் பெட்ரோல்
சிசி799 cc799 cc796 cc814 cc
 கியர்பாக்ஸ்5-MT5-MT5-MT5-MT
 ஆற்றல்54 PS @ 5678 rpm54 PS @ 5678 rpm48 PS @ 6,000 rpm56 PS @ 5,500 rpm
 இழுவைதிறன்72 Nm @ 4386 rpm72 Nm @ 4386 rpm69 Nm @ 3500 rpm74.5 Nm @ 4,000 rpm
 மைலேஜ் KM/L25.1725.1724.721.1
 எடை ( கிலோ )640 (approx)660 (approx)695760
 விலை (லட்சம்)2.39 – 3.50 (ஊகம்) 2.62 – 3.672.49 – 3.343.24 – 4.42

க்விட் மற்றும் ரெடி-கோ கார்கள் ஒரே பெட்ரோல் என்ஜினை பகிர்ந்துகொண்டுள்ள நிலையில் ஆற்றல் மற்றும் செயல்திறன் , மைலேஜ் என அனைத்தும் சமமாகவே உள்ளது. மற்ற மூன்று கார்களை விட இயான் அனைத்திலும் பின்தங்கியே உள்ளது.

பல ஆண்டுகளாக சந்தையில் முடிசூடா மன்னாக திகழ்ந்து வரும் மாருதி சுசூகி ஆல்ட்டோ 800 கார் சந்தை க்விட் காரின் வரவால் சற்று தடுமாற தொடங்கியுள்ளது. ரெனோ நிறுவனத்தின் குறைவான டீலர்கள் மாருதியின் வலுவான டீலர் நெட்வொர்க்கில் ஈடுகொடுக்க முடியாமல் தினறும் நிலையில் ரெனோ  க்விட் மற்றும் நிசான் டட்ஸன் ரெடி-கோ கார்கள் தள்ளப்படும்.

பட்ஜெட் விலையில் அமைந்துள்ள ரெடி-கோ நிச்சியமாக ஆல்ட்டோ 800 காருக்கு நல்ல சவாலாக அமைந்துள்ளது.

Maruti alto 800 photo gallery

[envira-gallery id=”7471″]

Datsun Redi-Go photo gallery

[envira-gallery id=”7303″]

Related Motor News

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

2026 எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan