மஹிந்திரா வேரிட்டோ காரின் எக்ஸ்கூட்டிவ் எடிட்டசன் அறிமுகம் செய்யப்பட்ட்டுள்ளது. எக்ஸ்கூட்டிவ் எடிட்டசன் காரில் சில புதிய அம்சங்களை இனைத்துள்ளது.
Verito Executive edition காரில் உள்ள புதிய அம்சங்கள் Bluetooth-enabled stereo, தொடுதிரை நெவிகேஷன் அமைப்பு, leather upholstery, leather-wrapped steering wheel matching door inserts மற்றும் blue vision headlamps.
வேரிட்டோ கார் எக்ஸ்கூட்டிவ் எடிட்டசன் ஆனது புதிய ப்ரீமியம் லுக்குடன் இருக்கும். விலை 7.75 இலட்சம்(ex-showroom Delhi)