மஹிந்திரா நிறுவனம் புதிய வேரிடோ(verito) என்ற காரினை அறிமுகப்படுத்திள்ளது. இதன் விலை 5.21 லட்சம் முதல் 7.14 லட்சம் வரை(10 வகைகள்).
புதிய வேரிடோ டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கும். மேலும் BSIII மற்றும் BSIV வகையில் கிடைக்கும். எட்டு கலர்களில் கிடைக்கும்.
1.5 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் 21.03km
1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின்
ABS(anti-locking brake system) EBD Airbag போன்ற பாதுகாப்பு வசதிகள் கொண்டது.
- Mahindra Verito G2 Petrol (BSIII): Rs. 5,21,412
- Mahindra Verito G2 Petrol (BSIV): Rs. 5,27,350
- Mahindra Verito G4 Petrol (BSIII): Rs. 5,48,976
- Mahindra Verito G4 Petrol (BSIV): Rs. 5,49,282
- Mahindra Verito D2 Diesel (BSIII): Rs. 6,05,307
- Mahindra Verito D2 Diesel (BSIV): Rs. 6,25,614
- Mahindra Verito D4 Diesel (BSIII): Rs. 6,37,974
- Mahindra Verito D4 Diesel (BSIV): Rs. 6,47,589
- Mahindra Verito D6 Diesel (BSIII): Rs. 7,04,853
- Mahindra Verito D6 Diesel (BSIV): Rs. 7,14,470