போலாரீஸ்(POLARIS) இந்தியா ரேஞ்சர்(RANGER) RZR XP 900 ஏடிவினை(ATV-all-terrien vehicle) அறிமுகம் செய்துள்ளது. ATV என்றால் குவாட் வாகனம் என கூறலாம் மிக எளிதாக புரிய வேண்டுமெனில் கீழுள்ள படத்தினை பாருங்கள்.
ரேஞ்சர் RZR XP 900 ATV ஆனது 875cc திறன் கொண்ட 4 ஸ்டோர்க் என்ஜின் பொருத்தியுள்ளனர். இதன் சக்தி 88PS ஆகும். இதன் விலை 19.36 இலட்சம் ஆகும். இந்தியாவிலும் இனி ஸ்டன்னிங் நடக்கும்.