புதிய வண்ணங்களாக Bright yellow மற்றும் Kinetic Blue. ஆலாய் வீல் மற்றும் வண்ணங்கள் உயர்ரக வகைகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உட்புறத்தில் அழகான சிவப்பு நிற டாஸ்போர்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது Navy Blueயாக மாற்றப்பட்டுள்ளது. சத்தம் மற்றும் அதிர்வுகள் (NVH-Noise,Vibration and Harshness)குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் என்ஜின்
1.2 litre Duratec Engine
71 PS (Power)
102 NM(Torque)
டீசல் என்ஜின்
1.4 litre Duratorq Engine
69 PS (Power)
160 NM(Torque)
புதிய விலை 3000-5000 வரை ஏற்றம் கண்டுள்ளது. 2 வருடம் அல்லது 1,00,000 லட்சம் km வாரன்டி. இந்தியா முழுவதும் 230 டீலர்கள் மற்றும் 123 சர்வீஸ் சென்டர்கள் உள்ளது.
விலை பட்டியல்;(ex showroom delhi)
FORD Figo 1.2 Lxi(Petrol)———–Rs: 3.85 லட்சம்
FORD Figo 1.2 Exi(Petrol)———–Rs: 4.23 லட்சம்
FORD Figo 1.2 Zxi(Petrol)———–Rs: 4.53 லட்சம்
FORD Figo 1.2 Titanium(Petrol)——Rs: 5.02 லட்சம்
FORD Figo 1.4 Lxi(Diesel)———Rs: 4.82 லட்சம்
FORD Figo 1.4 Exi(Diesel)———Rs: 5.21 லட்சம்
FORD Figo 1.4 Zxi(Diesel)———-Rs: 5.51 லட்சம்
FORD Figo 1.4 Titanium(Diesel)—–Rs: 6.00 லட்சம்
CNG என்றால் என்ன நண்பர் சிவக்குமார்க்கு விடை
CNG-Compressed Natural Gas இதுவும் LPG போன்ற கேஸ்தான். ஆனால் இது வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் ஆகும். இந்திய முழுவதும் பரவலாக CNG பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்திய தலைநகரத்தில் CNG வாகனங்களின் ஆட்சி அதிகம்.