1. டாடா நானோ டீசல்
டாடா நானோ கார்கள் மிகச் சிறப்பான வரவேற்பினை பெறவில்லை என்றாலும் அதன் அடுத்தக் கட்ட நகர்வுகளுக்கு டாடா நானோவின் டீசல் பல மாற்றங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
விலை 2.2 முதல் 2.8 லட்சம் வரை இருக்கலாம்.
2. மாருதி சுசுகி ஏ-ஸ்டார் பேஸ்லிப்ட்
மாருதி சுசுகி ஏ-ஸ்டார் வருகிற மார்ச் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை 3.4 முதல் 4.5 லட்சம் வரை இருக்கலாம்
3. ஹூண்டாய் i10(இரண்டாம் தலைமுறை)
இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் i10 வருகிற அக்டோபர் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டீசல் வகையிலும் வெளிவரலாம். விலை 4 முதல் 6 லட்சம் வரை இருக்கலாம்.
4. சேவ்ரோல்ட் பீட் பேஸ்லிப்ட்
சேவ்ரோல்ட் பீட் பேஸ்லிப்ட் கார் வருகிற மார்ச் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை 4 முதல் 5.5 லட்சம் வரை இருக்கலாம்.
5. மஹிந்திரா E20
மஹிந்திரா E20 எலெக்ட்ரிக் கார் வருகிற அக்டோபர் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை 5.5 முதல் 6 லட்சம் வரை இருக்கலாம்.
6. ஃப்யட் புன்டோ ஈவா
ஃப்யட் புன்டோ ஈவா கார் வருகிற ஜூன் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை 5 முதல் 7.5 லட்சம் வரை இருக்கலாம்
7. டோயோடா எட்டியாஸ் லிவா ஸ்போர்ட்
டோயோடா எட்டியாஸ் லிவா ஸ்போர்ட் கார் 1.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.வருகிற ஏப்ரல் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை 6.75 லட்சம் இருக்கலாம்.
8. வோக்ஸ்வேகன் போலோ GTD
வோக்ஸ்வேகன் போலோ GTD கார் வருகிற ஏப்ரல் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை 7.5 லட்சம் இருக்கலாம்.