![]() |
ஃபோக்ஸ்வேகன் போலோ |
புதிய போலோ மற்றும் க்ராஸ் போலோ காரில் க்ரூஸ் கன்ட்ரோல் , கூல்டூ க்ளோவ் பாக்ஸ் , ஃபோலடபிள் ஓஆர்விஎம் உடன் இணைந்த டர்ன் இண்டிகேட்டர் போன்ற வசதிகள் வந்துள்ளன.
போலோ டிரென்ட்லைன் மாடலில் ஓஆர்விஎம் உடன் இணைந்த டர்ன் இண்டிகேட்டர் , கம்ஃபோர்ட் லைன் வேரியண்டில் கூல்டூ க்ளோவ் பாக்ஸ் , ஹைலைன் மற்றும் ஜிடி வேரியண்ட்களில் க்ரூஸ் கன்ட்ரோல் , கூல்டூ க்ளோவ் பாக்ஸ் , ஃபோலடபிள் ஓஆர்விஎம் உடன் இணைந்த டர்ன் இண்டிகேட்டர் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.
க்ராஸ் போலோ காரிலும் இந்த வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் என்ஜின்யில் எவ்விதாமான மாற்றங்கள் செய்யப்பட வில்லை. சாதரன மாடல்களின் விலையில் மாற்றமில்லை , GT TDI மற்றும் GT TSI போன்ற மாடல்களின் விலை ரூ.10000 வரை உயர்வு பெற்றுள்ளது.
புதிய போலோ கார் விலை விபரம் (Ex-showroom Mumbai)
- போலோ 1.2 MPI – ரூ.523,500
- போலோ 1.5 TDI – ரூ.655,800
- க்ராஸ் போலோ Petrol – ரூ. 704,384
- க்ராஸ் போலோ Diesel – ரூ.831,489
- போலோ GT TSI – ரூ. 841,466
- போலோ GT TDI – ரூ. 841,524
New Volkswagen Polo gets more features