மாருதி சுசூகி எஸ்எக்ஸ்4 மற்றும் டொயோட்டா கரோல்லா அல்டிஸ் கார்களுக்கு வரியை திரும்ப பெற்றுள்ளனர்.
பொது பட்ஜெட்டில் 1500சிசி மேலும் 4 மீட்டருக்கு அதிகமான நீளம் மற்றும் 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ள கார்களுக்கு 27 சதவீத வரியில் இருந்து 30 சதவீத வரியாக உயர்த்தப்பட்டது. இவை எஸ்யூவி கார்களுக்கான வரி உயர்வு என சொல்லப்பட்டாலும் சில செடான் வகை கார்களும் சிக்கின.
தற்பொழுது சுசூகி எஸ்எக்ஸ்4 மற்றும் கரோல்லா அல்டிஸ் கார்களுக்கான வரியை திரும்ப பெற்றுள்ளனர்