One Sharp Black Lamborghini
One Sharp Black Lamborghini concept கார் 2016 ஆம் ஆண்டு வெளிவரலாம்.மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் காராக விளங்கும்.
Designer: Slavche Tanevski
Lamborghini Rompighiaccio Concept
lamborghini Rompighiaccio concept கார் சுற்றுசூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட உள்ளது. zero-emission electric drive concept ஆகும். Drag குறைக்க மிக சிறப்பான Aerodynamics வடிவமைப்பில் உருவாக்கப்படுகிறது.
Designer: Denis Archambault