ஆட்டோமொபைல் உலகின் புதுமைகளை பலவற்றை தரும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் தொடர் மூன்றில் ஊர்வன அமைப்பில் உருவாகும் கார் பற்றி காண்போம்.
இந்த கார் உயரியல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட கார் ஆகும். DNA மூலம் உருவாக்க பட்ட பாதுகாப்பு வசதி கொண்ட எலெக்ட்ரிக் சக்தி மூலம் இயங்கும் கார் முழு எதிர்காலத்தை படங்களை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

கற்பனையாக தோன்றினாலும் எதிர்காலத்தில் நிஜமாகும்
Designer: Mohammad Ghezel