ஸ்கோடா ஆக்டாவியா காரில் கூடுதல் சிறப்பம்சங்களை கொண்ட புதிய ஸ்டைல் ப்ளஸ் வேரியண்ட் வெளிவந்துள்ளது. ஸ்கோடா ஆக்டாவியா ஸ்டைல் ப்ளஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும்.
ஸ்கோடா ஆக்டாவியா |
ஆக்டாவியா காரின் எலகன்ஸ் வேரியண்டுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது ஸ்டைல் ப்ளஸ் வேரியண்டில் 8 காற்றுப்பைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆக்டாவியா ஸ்டைல் ப்ளஸ் வேரியண்டில் கீ லெஸ் என்ட்ரி வசதி, எனஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், ஸ்மார்ட்லிங்க் மொபைல் கனெக்ட்டிவிட்டி, ரியர் கேமரா, புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பேடல் ஷிஃப்ட் போன்றவற்றை பெற்றுள்ளது.
7 வேக DSG தானியங்கி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும் . இதில் 1.8 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் என இரண்டிலும் ஆக்டாவியா ஸ்டைல் ப்ளஸ் வேரியண்ட் கிடைக்கும்.
ஸ்கோடா ஆக்டாவியா ஸ்டைல் ப்ளஸ் ரூ.22.84 லட்சம் ( மும்பை எக்ஸ்ஷோரூம்)
skoda Octavia Style Plus launched