மாருதி சுசூகி ரீட்ஸ் காரின் வரையறுக்கப்பட்ட பதிப்பாக ரீட்ஸ் @buzz என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எல்எக்ஸ்ஐ, எல்டிஐ, விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ வேரியண்டில் மட்டும் இந்த கூடுதல் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
@buzz எடிசன் சிறப்புகள்
சிறப்பு பாடி கிராபிக்ஸ், ரியர் பார்க்கிங் சென்சார், யுஎஸ்பி, புளூடூத் இணைப்பு வசதிகளுடன் கூடிய ஆடியோ அமைப்பு, ரிட்ஸ் பெயர் பதிக்கபட்ட லெதர் சீட் கவர்கள்,ஸ்டீயரிங் வீல் கவர், பம்பர் புரொடெக்டர், டோர் சில் கார்டுகள், ரியர் பார்சல் டிரே , 6 ஸ்பீக்கர்கள் என வசதிகளை தந்துள்ளது.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.17,990 ஆகும்.
எல்எக்ஸ்ஐ: Rs 4.50 லட்சம்
விஎக்ஸ்ஐ: Rs 4.85 லட்சம்
எல்டிஐ: Rs 5.60 லட்சம்
விடிஐ: Rs 5.92 லட்சம்