மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஆட்டோமேட்டிக் ரிட்ஸ் காரின் விலை விபரத்தினை அறிவித்து உள்ளது. ரிட்ஸ் AT கார் 52 மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. 4 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாகஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
என்ஜின் 1.2 லிட்டர் K12M மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் சக்தி 87PS ஆகும். இது பழைய என்ஜினே ஆகும். மேலும் டீசல் வகையில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கிடையாது. இது சற்று வீழ்ச்சியாக அமையலாம்.
என்ஜின் 1.2 லிட்டர் K12M மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் சக்தி 87PS ஆகும். இது பழைய என்ஜினே ஆகும். மேலும் டீசல் வகையில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கிடையாது. இது சற்று வீழ்ச்சியாக அமையலாம்.
ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மைலேஜ் 17.16kmpl . மேன்வல் ட்ரான்ஸ்மிஷன் மைலேஜ் 18.5kmpl.
பெட்ரோல் வகையில் உள்ள சிறப்பம்சங்கள் VXi and VDi trim like immobiliser, fog lamps front and rear, light off and key off reminder, rear spoiler, side body moulding மேலும் சில…
விலை 6.15 லட்சம்(ex-showroom delhi),6.26 லட்சம்((ex-showroom chennai)