வணக்கம் தமிழ் உறவுகளே….
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய அளவில் மிகச் சிறப்பான நிலையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த வரிசையில் கடந்த வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி ஆல்டோ 800 கார் 21000 முன்பதிவை தான்டி விட்டது.
தற்பொழுது மாருதி சுசுகி நிறுவனம் புதிய ரீட்ஸ் காரை பெட்ரோல் வகையில் விழாக்காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது. புதிய மாருதி ரீட்ஸ் ஹேட்ச்பேக்கில் 3 வகைகள் உள்ளது. அவை LXi, VXi மற்றும் ZXi.
புதிய வகையில் பம்ப்பர்,கிரீல் மற்றும் ஹேட்லேம்ப் போன்றவை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.மேலும் புதிய வண்ணமாக சிகப்பு அறிமுகம் செய்துள்ளனர். ZXi வகையில் ஸ்டீரீயங்யுடன் கூடிய ஆடியோ கன்ட்ரோல் பொருத்தப்பட்டுள்ளது.
என்ஜின்
1.2 litre petrol engine k series 4 cylinder
Power 83.8 BHP Torque 113NM
5 speed transmission
மாருதி ரீட்ஸ் விலை பட்டியல்:(ex-showroom mumbai)
NEW RITZ PETROL LXi—————————5.15 லட்சம்
NEW RITZ PETROL VX(without ABS)————-5.50 லட்சம்
NEW RITZ PETROL VX(with ABS)—————-5.80 லட்சம்
NEW RITZ PETROL ZXi—————————6.24 லட்சம்