மாருதி சுசுகி எஸ்டிலோ விற்பனை மிகவும் சரிவடைந்துள்ளதை கருத்தில் கொண்டு மாருதி சுசுகி எஸ்டிலோ காரை எஸ்டிலோ என்லைவ் என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட பதிப்பினை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 2012 முதல் ஜனவரி 2013வரை 9600 கார்கள் மட்டுமே விற்பனை செய்ததால் விற்பனையை அதிகரிக்க வரையறுக்கப்பட்ட பதிப்பினை வெளியிட்டுள்ளது.
எஸ்டிலோ என்லைவ் என்ற பெயரில் வெளியிட்டள்ள பதிப்பில் சில புதிய வசதிகளை தந்துள்ளது. அவை ஃபாவுஸ் லெதர் இருக்கை கவர், டிவல் டின் சவுண்ட் சிஸ்டம், யூஸ்பி, பாடி கிராபிக்ஸ், வீல் கவர் போன்ற வசதிகளை தந்துள்ளது. இதன் மதிப்பு ரூ 23,000 ஆகும். ஆஃபர் ரூ 15,000 ஆகும். மேலும் புதிய பிரிஸ் பூளு வண்ணத்தினையும் இனைத்துள்ளது