மாருதி திறுவனத்தின் ஆம்னி லிமிட்டெட் எடிட்டேசன் அறிமுகம் செய்துள்ளது. சில சிறப்பம்சங்களை சேர்த்துள்ளது.1984 முதல் பல மாறுதல்களுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வரும் ஆம்னி சில புதிய வசதிகளை இனைத்துள்ளது.ஆம்னி லிமிட்டெட் எடிட்டேசன் புதிய வசதிகள் MP3/CD player with AUX input, a set of 4 speakers, LHS ORVM மற்றும் Seat Covers.
மாருதி ஆம்னி என்ஜின் FB8 3சிலின்டர் என்ஜின் 796cc ஆகும். இதன் சக்தி 37 Bhpமற்றும் டார்க் 62 Nm. 4 ஸ்பீடு க்யர் பாக்ஸ்.
மாதம் குறைந்த்து 5000 வாகனங்களை விற்று வருகிறதாம்.
விலை 2.17 லட்சம் முதல் 2.82 இலட்சம் வரை