Car News புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் Last updated: 14,March 2013 12:36 pm IST MR.Durai Share லேன்ட் ரோவரின் 2014 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் படங்கள் வெளியானது. வருகிற மார்ச் 26 நியூ யார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்ய உள்ளனர். தற்பொழுது உள்ள மாடலை விட 300 கிலோ எடை குறைவானதாகும். சில நாட்களுக்கு முன் டீசர் வெளியிடப்பட்டது. TAGGED:Land Rover Share This Article Facebook Previous Article கலக்கலான ஏப்ரிலியா கேப்னோர்டு 1200 பைக் Next Article டீசல் அம்பாசிடர் பிஎஸ்4யில் விரைவில்