நிசான் மைக்ரா சிவிடி |
மைக்ரா X ஷிப்ட் பதிப்பு XL பேஸ் வேரிண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்டில் காற்றுப்பைகள் , ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களை கூடுதலாக இணைத்துள்ளது.
புதிய நான்காம் தலைமுறை சிவிடி கியர்பாக்ஸ் சிறப்பான ஓட்டுதல் திறை வழங்கும் வகையில் மேம்படுத்தியுள்ளனர். இந்த நிசான் மைக்ரா மைக்ரா X ஷிப்ட் பதிப்பில் தோற்றத்தில் கருப்பு நிற மேற்கூரை , புகைப்போக்கில் குரோம் பூச்சு , எல்இடி ஸ்கஃப் பிளேட் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.
76பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டரு பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 104என்எம் ஆகும். மைக்ரா சிவிடி பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 19.34கிமீ ஆகும்.
மைக்ரா X ஷிப்ட் கார் விலை ரூ.6.40 லட்சம்
மைக்ரா XV சிவிடி கார் விலை ரூ. 7.05 லட்சம்
(Ex-showroom Delhi)
Nissan Micra X shift Limited Edition launched