கூகுள் நிறுவனத்தின் ஆள்யில்லாத கார் கழுதையின் மோதிவிட்டதாக வெளிவந்த படங்களை தொடர்ந்து கூகுள் புதிய படங்களை வெளியிட்டுள்ளது. இந்த படங்கள் மூலம் கழுதையின் மீது கார் மோதவில்லை என்பதை உறுதிசெய்துள்ளது.கழுதை கார் வருவதற்க்கு முன்பே சாலையில் படுத்திருந்த்தாக தெரிகின்றது. சாலை மண்ணில் புரண்டு கொண்டு இருந்திருக்கின்றது.
பழைய படங்களை கான
மேலும் முழுமையான விவரங்களை கான கூகுள் நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ அறிவிப்பினை கானுங்கள்.
Never ass-ume