ஆட்டோமொபைல் உலகின் புதுமைகளை பலவற்றை தரும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் தொடர் 6யில் ஏரோடிசைன் அமைப்பில் உருவாகும் பேருந்து பற்றி காண்போம்.
டச் நாட்டை சேர்ந்த வுப்போ அக்கேல்ஸ் (wuboo ockels) இதனை வடிவமைத்து உள்ளார். இந்த பேருந்து எலெக்ட்ரிக்(electric) ஆற்றலை கொண்டு இயங்கும் சூப்பர் பஸ் (super bus) ஆகும். lithium polymer battery pack பயன்படுத்தும் battery ஆகும்.
[youtube https://www.youtube.com/watch?v=K7wEaG2u-BY]