ஆடி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் புதிதாக Q3 பெட்ரோல் வகை காரை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஜூன் 2012யில் டீசல் Q3 அறிமுகம் செய்யப்பட்டது.ஆடி Q3 கார் மிக சிறப்பான வளர்ச்சியை எட்டி வருகின்றது. க்யூ 3 பெட்ரோல் கார் 2.0 லிட்டர் TFSI என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் சக்தி 211HP மற்றும் டார்க் NM. S-டரானிக் ட்ரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
0-100km வேகத்தை 6.9 விநாடிகளில் Q3 கார் தொடும். இதன் உச்சகட்ட வேகம் 230 kmph.
மைலேஜ் 11.72kmpl
ஆடி Q3 டீசல் வகை விற்பனை வளர்ச்சி சிறப்பாக உள்ளதால் பெட்ரோல் காரின் விற்பனையும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.