Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
12 July 2016, 3:36 pm
in Auto News, Car News
0
ShareTweetSend

அமெரிக்காவின் பிரபலமான மஸில் ரக ஃபோர்டு மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார் ரூ.65 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கார் டெல்லி மற்றும் மும்பை மாநகரங்களில் மட்டுமே கிடைக்கும்.

 

தற்பொழுது வந்துள்ள புதிய 6வது தலைமுறை மஸ்டாங் காரில் முதன்முறையாக வலது கை டிரைவிங் வீலை கொண்ட சிஸ்டத்தினை பெற்ற காராக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்தே இந்திய சந்தைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள மஸ்டாங் ஜிடி வேரியண்டில் 401 hp ஆற்றல் மற்றும் 542என்எம் டார்க் வெளிப்படுத்தும் 5.8 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்று ஃபோர்டு மஸ்டாங் காரின் உச்ச வேகம் 1 மணி நேரத்துக்கு 250 கிமீ ஆகும்.

உட்புறத்தில் 8 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , நார்மல் ,ஸ்போர்ட்+ , வெட் மற்றும் டிராக் என நான்கு விதமான டிரைவிங் மோடுகளை கொண்டு செயல்படுகின்றது. சறுக்கும் சாலைகளிலும் சிறப்பான பயணத்தை வழங்கும் வகையில் லிமிடேட் சிலிப் டிஃபரெனுசியல் மற்றும் எலக்ட்ரானிக் லைன் லாக் போன்றவை இடம்பெற்றுள்ளது.

முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள ஃபோர்டு மஸ்டாங் கார் ரூ.65 லட்சம் (எக்ஸ்ஷோரூம் விலை )

Related Motor News

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு

ஃபோர்டு இந்தியா வருவதில் எந்த தாமதமும் இல்லை..!

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

இந்தியா வரவுள்ள ஃபோர்டு எவரெஸ்ட் உட்பட மூன்று மாடல் விபரம்

இந்தியாவில் குறைந்த விலை ஃபோர்டு எலக்ட்ரிக் காரை தயாரிக்கின்றதா.!

இந்தியா வரவிருக்கும் ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி அறிமுக விபரம்

Tags: Ford
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan