அசோக் லேலண்ட் எலக்டரிக் பஸ் வெர்சா by MR.Durai அசோக் லேலண்ட் நிறுவனம் புதிய வெர்சா எலக்ட்ரிக் பஸ்சை அறிமுகப்படுத்தியுள்ளது. அசோக் லேலண்ட் கீழ் செயல்படும் இங்கிலாந்தின் ஆப்டேர் நிறுவனம் எலக்ட்ரிக் பேருந்தை உருவாக்கியுள்ளது.சுற்றுசூழலுக்கு எவ்விதமான கெடுதலும் ஏற்படாத வகையில்...