இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் தனது ஸ்கூட்டர் மாடல்களான ஃபேசினோ 125, ரே இசட்ஆர் 125 விலையை ரூ.800 வரை உயர்த்தியுள்ளது. முன்பாக FZ FI மற்றும் FZS Fi என இரு பைக்குகளின் விலையை ரூ.1000 வரை உயர்த்திருந்தது.
இரு ஸ்கூட்டர்களிலும் 8.2 ஹெச்பி பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 9.7 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக யமஹா இரு ஸ்கூட்டர்களின் விலையையும் உயர்த்தியுள்ளது.
ரே ZR 125 FI | Drum brake | 70,330 |
Disc brake | 73,330 | |
ஸ்டீரிட் ரேலி 125 FI | Disc brake only | 75,610 |
யமஹா ஃபேசினோ 125 FI (Disc) | Metallic black, Matte blue, Cyan blue | 74,550 |
Deluxe: Dark matte blue, Suave copper | 75,550 | |
யமஹா ஃபேசினோ 125 FI (Drum) | Vivid red, Metallic black, Yellow cocktail, Matte blue, Cyan blue | 71,550 |
Deluxe: Dark matte blue, Suave copper | 72,550 |
*all prices ex-showroom Tamil Nadu
web title : Yamaha Fascino 125 and Ray ZR 125 BS6 Price Hiked Again