Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

அதிக விலையில் ஐக்யூப்.., குறைந்த விலை போட்டியாளர்கள்.. எந்த இ-ஸ்கூட்டர் பெஸ்ட்..?

by ராஜா
15 May 2024, 11:24 am
in Bike News
0
ShareTweetSend
tvs iqube vs rivals

குறைந்த விலையில் பல்வேறு வசதிகள் வழங்குகின்ற போட்டியாளர்களை விட அதிக விலையில் வசதிகள் மற்றும் ரேஞ்ச் வழங்குகின்ற டிவிஎஸ் ஐக்யூப் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு எந்த மாடல் சிறப்பானது என்பதை எல்லாம் தொடர்ந்து இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.

இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐக்யூபிற்கு போட்டியாக ஏதெர் ரிஸ்டா, ஆம்பியர் நெக்சஸ், பஜாஜ் சேட்டக், ஓலா S1X, S1 ஏர், மற்றும் S1 pro, ஹீரோ வீடா உள்ளிட்ட மாடல்களுடன் பல்வேறு சிறிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களும் உள்ளனர்.

மேலும் படிக்க  –  குடும்பத்திற்கு ஏற்ற சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

டிவிஎஸ் ஐக்யூப் ரேஞ்ச் Vs போட்டியாளர்கள்

தயாரிப்பாளர்பேட்டரி, ரேஞ்ச், சார்ஜிங், டாப் ஸ்பீடு
TVS iqube 2.2kwhபேட்டரி –  2.2 Kwh, IDC ரேஞ்ச் – 75km/charge , உண்மையான ரேஞ்ச் – 65-70 km, அதிகட்ச வேகம் – 75km/hr  சார்ஜிங் நேரம் (0-80%) – 2 hrs
TVS iqube 3.4kwh, ST 3.4kwhபேட்டரி –  3.4 Kwh, IDC ரேஞ்ச் – 100km/charge , உண்மையான ரேஞ்ச் – 90-95 km, அதிகட்ச வேகம் – 78km/hr  சார்ஜிங் நேரம் (0-80%) – 4 hr 30 min
TVS iqube 5.1kwhபேட்டரி –  5.1 Kwh, IDC ரேஞ்ச் – 150km/charge , உண்மையான ரேஞ்ச் – 140-145 km, அதிகட்ச வேகம் – 82km/hr  சார்ஜிங் நேரம் (0-80%) – 4 hr 18 min
Ather Rizta (S,Z)பேட்டரி –  2.9 Kwh, IDC ரேஞ்ச் – 123km/charge , உண்மையான ரேஞ்ச் –  90-100 km, அதிகட்ச வேகம் – 80km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 8 hr 30 min
Ather Rizta Zபேட்டரி –  3.7 Kwh, IDC ரேஞ்ச் – 160km/charge , உண்மையான ரேஞ்ச் – 125-135 km, அதிகட்ச வேகம் – 80km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 6 hr 10 min
Ampere Nexusபேட்டரி –  3 Kwh, CVMR ரேஞ்ச் – 136km/charge , உண்மையான ரேஞ்ச் –  95-105 km, அதிகட்ச வேகம் – 93km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 3 hr 22 min
Ola S1X 2kwhபேட்டரி –  2 Kwh, IDC ரேஞ்ச் – 95km/charge , உண்மையான ரேஞ்ச் – 70-75 km, அதிகட்ச வேகம் – 85km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 7 hr 40 min
Ola S1X 3kwhபேட்டரி –  3 Kwh, IDC ரேஞ்ச் – 143km/charge , உண்மையான ரேஞ்ச் – 110-115 km, அதிகட்ச வேகம் – 90km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 7 hr 40 min
Ola S1X 4kwhபேட்டரி –  4 Kwh, IDC ரேஞ்ச் – 190km/charge , உண்மையான ரேஞ்ச் – 140-150 km, அதிகட்ச வேகம் – 90km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 6 hr 50 min
2024 Bajaj Chetak Urbaneபேட்டரி –  2.9 Kwh, IDC ரேஞ்ச் – 113km/charge , உண்மையான ரேஞ்ச் –  95-100 km, அதிகட்ச வேகம் – 73km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 4 hr 30 min
2024 Bajaj Chetak Premiumபேட்டரி –  3.2 Kwh, IDC ரேஞ்ச் – 126km/charge , உண்மையான ரேஞ்ச் – 110-115 km, அதிகட்ச வேகம் – 73km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 4 hr 50 min
Ola S1 Proபேட்டரி –  4 Kwh, IDC ரேஞ்ச் – 190km/charge , உண்மையான ரேஞ்ச் – 140-150 km, அதிகட்ச வேகம் – 120km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 6 hr 30 min
Ola S1 airபேட்டரி –  3 Kwh, IDC ரேஞ்ச் – 151km/charge , உண்மையான ரேஞ்ச் – 120-130 km, அதிகட்ச வேகம் – 90km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 5 hr

டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரில் பல்வேறு வசதிகள் பெற்று இருந்தாலும் கூட போட்டியாளர்களுக்கு இணையான ஓலா மற்றும் ஏத்தர் ரிஸ்டா போன்ற மாடல்கள் பல்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டு இருக்கின்றது குறிப்பாக ஓலா S1 Pro மாடல் ஆனது ஐக்யூப் மாடலை விட மிகவும் குறைவான விலையில் அதிகபட்ச ரேஞ்சை வழங்கும் ஸ்கூட்டராகவும் அதே நேரத்தில் அதிகபட்ச டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ கொண்ட மாடலாகவும் விளங்குகின்றது.

நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு மாடலான ரெட்ரோ ஸ்டைலை பெற்ற பஜாஜ் சேட்டக் மாடல் 110 கிலோ மீட்டருக்கும் கூடுதலான ரேஞ்சை வழங்குகின்றது.

ஓலா S1X எலக்ட்ரிக்

போட்டியாளர்களை விட டிஜிட்டல் கிளஸ்ட்டர் மூலம் வழங்கப்படும் வசதிகள், 950W அடிப்படையான சார்ஜர் (3.4kwhல் 650W), கனெக்ட்டிவ் வசதிகளில் சிறப்பானதாகவே ஐக்யூப் உள்ளது. குறிப்பாக டிவிஎஸ் வெளியிட்டு ரேஞ்ச் என்பது ஏறக்குறைய உண்மையான ரேஞ்ச் ஆகும்.

ஐக்யூப் vs போட்டியாளர்கள் விலை ஒப்பீடு

குறிப்பாக டிவிஎஸ் நிறுவன குறைந்த விலை ஐக்யூப் 09 மாடலின் ஆன்ரோடு விலை ரூ.1.16 லட்சத்தில் துவங்குகின்றது. ஆனால் இதனை விட சிறப்பான ரேஞ்ச் வழங்குகின்ற ஓலா S1X குறைவான கனெக்ட்டிவ் வசதிகள் பெற்றிருதாலும் அதிக ரேஞ்ச் வழங்குவதுடன் ரூ.82,000 முதல் துவங்குகின்றது.

EMPS2024 மானியத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை தொகுக்கப்பட்டுள்ளது.

e-ScooterPrice
TVS iQube₹ 1,16,137 – ₹ 1,96,757
Ather Rizta₹ 1,19,532- ₹1,54,543
Ampere Nexus₹ 1,18,901- ₹1,28,985
Ola S1X₹ 81,787 – ₹ 1,12,500
Bajaj Chetak₹ 1,34,067 – ₹ 1,57,124
Ola S1 Air₹ 1,21,056
Ola S1 Pro₹ 1,47,543

(கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல்)

ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

Related Motor News

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

வெற்றிகரமாக 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியை கடந்த ஏதெர் எனர்ஜி

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

Tags: Bajaj ChetakElectric ScooterOla S1 AirOla S1 ProOla S1XTVS iQubeஏதெர் ரிஸ்டா
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan